மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருசிற்றம்பலம் கங்காதரன்
முன்னாள் புகையிரத அதிபர்
வயது 884 பிப்ரவரி, 1928 – 29 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருசிற்றம்பலம் கங்காதரன் அவர்கள் 29-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முதலியார் திருசிற்றம்பலம், இராசலட்சுமி தம்பதிகளின் இளைய மகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிருந்தா, காலஞ்சென்ற ஜெயகணேசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரத்தினவடிவேல், ஜெயதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கேதீஸ்வரன்(சிட்னி), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், மாணிக்கவாசகர், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமுதா, அமலா, அகிலா, கோகுல், கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

