Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thirugnanam Raviraj

In loving memory of

Thirugnanam Raviraj

Age 47December 14, 1968 – September 25, 2016

Born in
Pungudutivu 9th Ward
Lived in
Rheine

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Rheine ஐ வதிவிடமாகவும் கொண்ட திருஞானம் ரவிராஜா அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருஞானம் சற்குணம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சரசுவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலைமதி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுகரன், கிருபாகரன், துர்க்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகரட்ணம் அமிர்தமணி, கனகராசா அன்னலக்சுமி, தேவராசா விமலாதேவி, தர்மராசா, ரவீந்திரன் அமிர்ததேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Isoldenweg 3,
48429 Rheine,
Germany.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.