மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருஞானம் ரவிராஜா
வயது 4714 டிசம்பர், 1968 – 25 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Rheine
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Rheine ஐ வதிவிடமாகவும் கொண்ட திருஞானம் ரவிராஜா அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருஞானம் சற்குணம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சரசுவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைமதி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுகரன், கிருபாகரன், துர்க்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகரட்ணம் அமிர்தமணி, கனகராசா அன்னலக்சுமி, தேவராசா விமலாதேவி, தர்மராசா, ரவீந்திரன் அமிர்ததேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Isoldenweg 3,
48429 Rheine,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

