மரண அறிவித்தல்

In loving memory of
Thirunathan Parasakthy
Age 54December 31, 1961 – May 18, 2016
- Born in
- Kilinochchi
- Lived in
- Velanai, Italy, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ். வேலணை மேற்கு, இத்தாலி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாதன் பராசக்தி அவர்கள் 18-05-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, நல்லம்மா(பாரிஸ்) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் நவரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
திருப்பிரியன், ஜீவீத் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

