மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருநாதன் பராசக்தி
வயது 5431 டிசம்பர், 1961 – 18 மே, 2016
- பிறந்த இடம்
- கிளிநொச்சி
- வாழ்ந்த இடம்
- வேலணை, இத்தாலி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ். வேலணை மேற்கு, இத்தாலி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாதன் பராசக்தி அவர்கள் 18-05-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, நல்லம்மா(பாரிஸ்) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் நவரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
திருப்பிரியன், ஜீவீத் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

