மரண அறிவித்தல்

In loving memory of
Thirunavu Anthony Senthil Vimalan
Age 42April 8, 1976 – August 31, 2018
- Born in
- Vavu Irampaikulam
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருநாவு அன்ரனி செந்தில் விமலன் அவர்கள் 31-08-2018 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியா Cardiff இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற லேனாட் திருநாவு, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், சின்னையா மோகன், காலஞ்சென்ற சாந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூர்ணிமா மேதாவி மோகன் அவர்களின் அன்புக் கணவரும்,
கவிஷ், அனாசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தில்ராஜன், செந்தில்மதி, செந்தில்றமணி, செந்தில்றூபன், செந்தில்வதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

