மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருநாவு அன்ரனி செந்தில் விமலன்
K.N.H இன் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி
வயது 428 ஏப்ரல், 1976 – 31 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- இரம்பைக்குளம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருநாவு அன்ரனி செந்தில் விமலன் அவர்கள் 31-08-2018 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியா Cardiff இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற லேனாட் திருநாவு, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், சின்னையா மோகன், காலஞ்சென்ற சாந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூர்ணிமா மேதாவி மோகன் அவர்களின் அன்புக் கணவரும்,
கவிஷ், அனாசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தில்ராஜன், செந்தில்மதி, செந்தில்றமணி, செந்தில்றூபன், செந்தில்வதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

