மரண அறிவித்தல்

In loving memory of
Thirunavukarasu Meenalosani
December 13, 2016
- Born in
- Velanai West
- Lived in
- Kili Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் குறுக்கு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு மீனலோஜினி அவர்கள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுகுட்டி, அமிர்தவள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(வைத்தியர்- சண்டிலிப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,
பாமினி, காலஞ்சென்றவர்களான செல்வன், தயா, திஷோகுமார்(வளர்மதி உதிரிகள் வாணியம்- யாழ்ப்பாணம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தியாகராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார், தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருணன், அபர்னா, வக்ஷனா, தேனுஜன் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 74,
குறுக்கு வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

