மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருநாவுக்கரசு மீனலோஜினி
13 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் குறுக்கு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு மீனலோஜினி அவர்கள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுகுட்டி, அமிர்தவள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(வைத்தியர்- சண்டிலிப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,
பாமினி, காலஞ்சென்றவர்களான செல்வன், தயா, திஷோகுமார்(வளர்மதி உதிரிகள் வாணியம்- யாழ்ப்பாணம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தியாகராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார், தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருணன், அபர்னா, வக்ஷனா, தேனுஜன் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 74,
குறுக்கு வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

