மரண அறிவித்தல்

In loving memory of
Thirunavukarasu Pakkiyam
Age 87March 3, 1932 – May 3, 2019
- Born in
- Mullai Puthukkudiyiruppu
- Lived in
- Mullai Puthukkudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் மாம்பழச் சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பாக்கியம் அவர்கள் 03-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராதேவி, இராசேந்திரம், பவானிதேவி(லண்டன்), ஜெகநாதன், நிலாராணி(ஜேர்மனி), வசந்தாதேவி, குணசீலன், யோகராணி, சித்திராதேவி, பாஸ்கரன்(பாட்ஷா- லண்டன்), திலகவதி, புவனராணி, கஜரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

