1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thirunavukarasu Varatharasa
Age 63January 3, 1946 – May 25, 2009
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் பஜார் லேனைப் பிறப்பிடமாகவும் அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு வரதராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ மறைந்து ஓராண்டாம் நம்பமுடியவில்லை
எங்களால் நம்பத்தான் முடியவில்லை
தந்தையாய் மட்டுமல்ல நீ எமக்கு
தாயாய், நண்பனாய் எல்லாமாய்
ஆகி நின்றாய்
படங்கள் காட்டி வாழ்க்கைப் பாடம்
படிப்பித்தாய் எங்களிற்கு
உன் மரணம் அது ஜீரணிக்க
முடியாத ஒன்றாகி விட்டது
புத்திர சோகத்தால் உனக்கேற்பட்ட
மரணமே...
நீ உன் பிள்ளைகளை நேசித்ததன்
அடையாளம் அளவுகோல்
தமிழனின் தலைவிதி என்னதான் செய்வது
யாரிடம் அழுவது
ஏழேழு பிறப்பும் நீயே நம்
சொந்தமாய் வரவேண்டும் ஐயா.
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 15.05.2010 சனிக்கிழமை அன்று நடைபெற இருப்பதால், உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
இல-55/4
அம்மன் வீதி,
யாழ்ப்பாணம்.
— உன் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

