ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவுக்கரசு வரதராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

திருநாவுக்கரசு வரதராசா

வயது 633 ஜனவரி, 1946 – 25 மே, 2009

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணம் பஜார் லேனைப் பிறப்பிடமாகவும் அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு வரதராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

நீ மறைந்து ஓராண்டாம் நம்பமுடியவில்லை
எங்களால் நம்பத்தான் முடியவில்லை
தந்தையாய் மட்டுமல்ல நீ எமக்கு
தாயாய், நண்பனாய் எல்லாமாய்
ஆகி நின்றாய்

படங்கள் காட்டி வாழ்க்கைப் பாடம்
படிப்பித்தாய் எங்களிற்கு
உன் மரணம் அது ஜீரணிக்க
முடியாத ஒன்றாகி விட்டது
புத்திர சோகத்தால் உனக்கேற்பட்ட
மரணமே...

நீ உன் பிள்ளைகளை நேசித்ததன்
அடையாளம் அளவுகோல்
தமிழனின் தலைவிதி என்னதான் செய்வது
யாரிடம் அழுவது
ஏழேழு பிறப்பும் நீயே நம்
சொந்தமாய் வரவேண்டும் ஐயா.

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 15.05.2010 சனிக்கிழமை அன்று நடைபெற இருப்பதால், உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
இல-55/4
அம்மன் வீதி,
யாழ்ப்பாணம்.

— உன் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.