மரண அறிவித்தல்

In loving memory of
Thirunavukkarasu Rasaratnam
April 9, 2016
- Born in
- Velanai West
- Lived in
- Colombo, Thavadi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், யாழ். தாவடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு இராசரத்தினம் அவர்கள் 09-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு தர்மலெட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கல்யாணி, கலைவாணி, கருணாகரன்(லண்டன்), இரவீந்திரன்(லண்டன்), விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நகுலேஸ்வரி(லண்டன்), நவரட்ணம்மா(லண்டன்), மங்கையர்க்கரசி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இந்து மகளிர் கல்லூரி), சீவரத்தினம்(நந்தலாலா இரும்பகம்), மீனாம்பாள்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr.சுரேஸ்(ஆதார வைத்தியசாலை- தெல்லிப்பளை), சுபாஸ்சந்திரன்(கணக்காளர்- கொழும்பு), பிரகலதா(லண்டன்), பதிமிலா(லண்டன்), காண்டீபன்(பொறியியலாளர்- கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்(A.K.T), சிவஞானம்(A.K.S), திருநாவுக்கரசு(விகடகவி, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி), மற்றும் தயாளன்(கணக்காளர்- கனடா), சிவகலை, காலஞ்சென்ற பேரம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகம்மா அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,
ஹரிணி, பிருந்தாபன், சுபாங்கி, டீபக், சுஜின், பிரிட்டிகா, சுகந், கிஷான், அக்ஷயா, அக்ஷானா, கிரிசாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 47,
ஆனைக்கோட்டை வீதி,
கொக்குவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

