மரண அறிவித்தல்

In loving memory of
Thirunavukkarasu Singarajah
Age 90May 15, 1928 – May 30, 2018
- Born in
- Kantharodai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சிங்கராஜா அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிரோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
அருணகிரி, பத்திரகிரி, கைலாசகிரி, சிவகிரி, காலஞ்சென்ற ஜமுனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அம்பிகை, சிவபாக்கியம், பாக்கியரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமாரி, சைலா, கிரிஜா, சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்துஜா, நந்தன், கெங்காதர், செந்தூரன், பிரணவன், கார்த்திகா, பவதாரணி, சாகித்யா, ஜமுனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
விதுசா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

