மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருநாவுக்கரசு சிங்கராஜா
வயது 9015 மே, 1928 – 30 மே, 2018
- பிறந்த இடம்
- கந்தரோடை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சிங்கராஜா அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிரோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
அருணகிரி, பத்திரகிரி, கைலாசகிரி, சிவகிரி, காலஞ்சென்ற ஜமுனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அம்பிகை, சிவபாக்கியம், பாக்கியரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமாரி, சைலா, கிரிஜா, சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்துஜா, நந்தன், கெங்காதர், செந்தூரன், பிரணவன், கார்த்திகா, பவதாரணி, சாகித்யா, ஜமுனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
விதுசா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

