மரண அறிவித்தல்

In loving memory of
Thirupathy Paramanathan
Age 90September 12, 1927 – October 11, 2017
- Born in
- Urelu
- Lived in
- Urelu, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருப்பதி பரமநாதன் அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சித்திரா(ஜெர்மனி), சரத்சந்திரா(சுவிஸ்), ரவிச்சந்திரா(சுவிஸ்), சுபத்திரா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவராஜா, புஸ்பமணி, சோதிநாதன், மகேந்திரநாதன் மற்றும் சிவயோகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரட்ணஜோதி(ஜெர்மனி), பிரமிளா, ராஜகௌரி(சுவிஸ்), இளங்கோ(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாயிஜித், அஸ்மிதா, நவின், கணான், பூமிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

