மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருப்பதி பரமநாதன்
வயது 9012 செப்டம்பர், 1927 – 11 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- ஊரெழு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருப்பதி பரமநாதன் அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சித்திரா(ஜெர்மனி), சரத்சந்திரா(சுவிஸ்), ரவிச்சந்திரா(சுவிஸ்), சுபத்திரா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவராஜா, புஸ்பமணி, சோதிநாதன், மகேந்திரநாதன் மற்றும் சிவயோகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரட்ணஜோதி(ஜெர்மனி), பிரமிளா, ராஜகௌரி(சுவிஸ்), இளங்கோ(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாயிஜித், அஸ்மிதா, நவின், கணான், பூமிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

