மரண அறிவித்தல்

In loving memory of
Thiyagaraja Sothimani
Age 77May 26, 1939 – September 7, 2016
- Born in
- Vavuniya
- Lived in
- Vavu Kudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியாவைப் பிறப்பிடமாகவும், குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சோதிமணி அவர்கள் 07-09-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யோசெப், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா(ஓய்வுபெற்ற தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
யுவராஜன், அமுதா, கீதா, குகராஜன், ஜெயராஜன், புவிராஜன், விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இராசகோபால். சிவபாக்கிய அம்மாள், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலாநிதி, விமலநாதன், சதாநந்தன், நிவேதினி, ஜெயமலர், தயாபரி, மங்களநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யுனித்தா, யுதிஸன், யுகாசன், யுகாசினி, லிசாந், வினோதா, நித்தியா, வனிதா, சதீஸ், திசாந், திவ்யா, ஷிமித்திரா, ராஜ்கீரன், றக்கானா, பிருத்வீன், பிரவீன், தர்ஸ்வின், திவாகர், திகாசன், தீபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஓவியா, லூகாஸ், எமிலியா, யோசுவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

