ஆறுதல்

மரண அறிவித்தல்

தியாகராஜா சோதிமணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தியாகராஜா சோதிமணி

வயது 7726 மே, 1939 – 7 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
வவுனியா
வாழ்ந்த இடம்
குடியிருப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சோதிமணி அவர்கள் 07-09-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யோசெப், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா(ஓய்வுபெற்ற தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

யுவராஜன், அமுதா, கீதா, குகராஜன், ஜெயராஜன், புவிராஜன், விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இராசகோபால். சிவபாக்கிய அம்மாள், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலாநிதி, விமலநாதன், சதாநந்தன், நிவேதினி, ஜெயமலர், தயாபரி, மங்களநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யுனித்தா, யுதிஸன், யுகாசன், யுகாசினி, லிசாந், வினோதா, நித்தியா, வனிதா, சதீஸ், திசாந், திவ்யா, ஷிமித்திரா, ராஜ்கீரன், றக்கானா, பிருத்வீன், பிரவீன், தர்ஸ்வின், திவாகர், திகாசன், தீபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஓவியா, லூகாஸ், எமிலியா, யோசுவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.