மரண அறிவித்தல்

In loving memory of
Thiyagarasa Rasamalar
Age 68June 30, 1948 – April 2, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா ராசமலர் அவர்கள் 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்வேலு நடராசா, நேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜேஸ்வரி(ஜெர்மனி), சிவா(நோர்வே), காலஞ்சென்ற ராஜேஸ்வரன், செல்வலக்ஷ்மி(லண்டன்), சதீஸ்குமார்(லண்டன்), சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜேந்திரம்(நோர்வே), காலஞ்சென்ற செல்வராணி, புஷ்பராணி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), நிர்மலாதேவி(லண்டன்), வசந்தாதேவி(ஜெர்மனி), ரவீந்திரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோகர், ராஜ்குமார், நிஷாந்தினி, பிரியா, அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மதுசன், நிரோஜினி, நிவாஜினி, ஷர்ணிகா, சொப்னிகா, சுலக்ஷன், சாருகா, சோபிகன், சயன், காவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
முகாந்திரம் வீதி,
மல்லாகம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

