மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராசா ராசமலர்
வயது 6830 ஜூன், 1948 – 2 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா ராசமலர் அவர்கள் 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்வேலு நடராசா, நேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜேஸ்வரி(ஜெர்மனி), சிவா(நோர்வே), காலஞ்சென்ற ராஜேஸ்வரன், செல்வலக்ஷ்மி(லண்டன்), சதீஸ்குமார்(லண்டன்), சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜேந்திரம்(நோர்வே), காலஞ்சென்ற செல்வராணி, புஷ்பராணி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), நிர்மலாதேவி(லண்டன்), வசந்தாதேவி(ஜெர்மனி), ரவீந்திரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோகர், ராஜ்குமார், நிஷாந்தினி, பிரியா, அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மதுசன், நிரோஜினி, நிவாஜினி, ஷர்ணிகா, சொப்னிகா, சுலக்ஷன், சாருகா, சோபிகன், சயன், காவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
முகாந்திரம் வீதி,
மல்லாகம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

