மரண அறிவித்தல்

In loving memory of
Thiyagarasa Saraswathy
Age 87January 13, 1931 – October 16, 2018
- Born in
- Pannakam
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா சரஸ்வதி அவர்கள் 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் ஆச்சித்தாய் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் மனைவியும்,
குகநேசன், ஜானகி, கண்ணகி, காலஞ்சென்ற தவநேசன், மாலதி ஆகியோரின் தாயாரும்,
கீதாஞ்சலி, குமரகுருமூர்த்தி, சிவகுமார், லக்ஸ்மணராசா ஆகியோரின் மாமியாரும்,
கணா, சகானா, சிகானா, கார்த்திக், கீரன், வைஷாலி, ரிஷியின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய போக்குவரத்து விபரங்களை அறிந்துகொள்ள தொடர்புகொள்ளவும் : +41779678105
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

