மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராசா சரஸ்வதி
வயது 8713 ஜனவரி, 1931 – 16 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- பண்ணாகம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா சரஸ்வதி அவர்கள் 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் ஆச்சித்தாய் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் மனைவியும்,
குகநேசன், ஜானகி, கண்ணகி, காலஞ்சென்ற தவநேசன், மாலதி ஆகியோரின் தாயாரும்,
கீதாஞ்சலி, குமரகுருமூர்த்தி, சிவகுமார், லக்ஸ்மணராசா ஆகியோரின் மாமியாரும்,
கணா, சகானா, சிகானா, கார்த்திக், கீரன், வைஷாலி, ரிஷியின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய போக்குவரத்து விபரங்களை அறிந்துகொள்ள தொடர்புகொள்ளவும் : +41779678105
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

