மரண அறிவித்தல்

In loving memory of
Thomas Vairamuthu
Age 60September 21, 1960 – February 25, 2021
- Born in
- Karaveddy
- Lived in
- Netherlands
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Amsterdam ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சகோ. தோமஸ் வைரமுத்து அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவைஷா, திலஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய கட்டுப்பாடுகள் காரணமாக அடக்க ஆராதனையில் 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

