மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சகோ. தோமஸ் வைரமுத்து
வயது 6021 செப்டம்பர், 1960 – 25 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Amsterdam ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சகோ. தோமஸ் வைரமுத்து அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவைஷா, திலஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய கட்டுப்பாடுகள் காரணமாக அடக்க ஆராதனையில் 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

