மரண அறிவித்தல்

In loving memory of
Thuraichamy Balendra
Age 65September 14, 1950 – June 2, 2016
- Born in
- Kalviyangadu
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி பாலேந்திரா அவர்கள் 02-06-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமராஜன், ராதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனித்தா அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கரன், லஷ்மி, ஜனனி, அஞ்சலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேந்திரன், புலேந்திரன், காலஞ்சென்ற சந்திரன், ஜெயராணி, குனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

