மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைச்சாமி பாலேந்திரா
வயது 6514 செப்டம்பர், 1950 – 2 ஜூன், 2016
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி பாலேந்திரா அவர்கள் 02-06-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமராஜன், ராதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனித்தா அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கரன், லஷ்மி, ஜனனி, அஞ்சலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேந்திரன், புலேந்திரன், காலஞ்சென்ற சந்திரன், ஜெயராணி, குனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

