மரண அறிவித்தல்

In loving memory of
Thurairajah Sivasampoo
Age 81November 7, 1936 – March 23, 2018
- Born in
- Koddadi
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா சிவசம்பு அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தையல்நாயகி குணரட்னம், செல்வரத்தினம் இரட்ணசபாபதி, ஞானசவுந்தரி நமசிவாயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜ்குமார்(பிரித்தானியா Croydon), சாந்தி கிருஸ்ணகுமார்(பிரித்தானியா Pinner), காலஞ்சென்ற சந்திரகுமார்(பிரித்தானியா London) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஜித்தா, சஜிதா, அக்சி, பிரணவ், வர்சா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-03-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணிக்கு கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

