மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைராஜா சிவசம்பு
“மனேஜர்” என்று அழைக்கப்படும் பருத்தித்துறை சின்னப்பிள்ளையார் ஆலய ஸ்தாபகர், இளைப்பாறிய இலங்கை இராணுவ உத்தியோகஸ்தர்
வயது 817 நவம்பர், 1936 – 23 மார்ச், 2018
- பிறந்த இடம்
- கொட்டடி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா சிவசம்பு அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தையல்நாயகி குணரட்னம், செல்வரத்தினம் இரட்ணசபாபதி, ஞானசவுந்தரி நமசிவாயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜ்குமார்(பிரித்தானியா Croydon), சாந்தி கிருஸ்ணகுமார்(பிரித்தானியா Pinner), காலஞ்சென்ற சந்திரகுமார்(பிரித்தானியா London) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஜித்தா, சஜிதா, அக்சி, பிரணவ், வர்சா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-03-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணிக்கு கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

