மரண அறிவித்தல்

In loving memory of
Thurairasa Baskaran
Age 49October 2, 1966 – March 16, 2016
- Born in
- Naranthanai
- Lived in
- Viry-Chatillon
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Viry Chatillon ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட துரைராசா பாஸ்கரன் அவர்கள் 16-03-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசி, சின்னப்பிள்ளை தம்பதிகள், மற்றும் இராசதுரை அடைக்கலம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
துரைராசா(கலட்டி) பிலோமினா(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரகுநாதன், பாக்கியம்(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
சலோமி, சாலங்கி, ஹரிஸ், நோவா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்ரனி(ஜெர்மனி), வசந்தன்(பிரான்ஸ்), மாலா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கொன்சலினா(கவிதா- பிரான்ஸ்), குகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசு, அமிர்தநாதன் சின்னமணி(வவுனியா), வில்பிறட் பேபி(வவுனியா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
இராசு லட்சுமி(யாழ்ப்பாணம்), பேதுரு சின்னம்மா(புதுக்குடியிருப்பு), அமிர்தநாதன் இந்திரா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஸ்ரெபன்(ஜெர்மனி), நிலவன், இலக்கியன், ஓவியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
வினோத், நியாசா, துவாரகா(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

