ஆறுதல்

மரண அறிவித்தல்

துரைராசா பாஸ்கரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரைராசா பாஸ்கரன்

வயது 492 அக்டோபர், 1966 – 16 மார்ச், 2016

பிறந்த இடம்
நாரந்தனை
வாழ்ந்த இடம்
Viry-Chatillon

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Viry Chatillon ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட துரைராசா பாஸ்கரன் அவர்கள் 16-03-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசி, சின்னப்பிள்ளை தம்பதிகள், மற்றும் இராசதுரை அடைக்கலம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

துரைராசா(கலட்டி) பிலோமினா(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரகுநாதன், பாக்கியம்(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

சலோமி, சாலங்கி, ஹரிஸ், நோவா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்ரனி(ஜெர்மனி), வசந்தன்(பிரான்ஸ்), மாலா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கொன்சலினா(கவிதா- பிரான்ஸ்), குகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசு, அமிர்தநாதன் சின்னமணி(வவுனியா), வில்பிறட் பேபி(வவுனியா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

இராசு லட்சுமி(யாழ்ப்பாணம்), பேதுரு சின்னம்மா(புதுக்குடியிருப்பு), அமிர்தநாதன் இந்திரா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஸ்ரெபன்(ஜெர்மனி), நிலவன், இலக்கியன், ஓவியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வினோத், நியாசா, துவாரகா(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.