மரண அறிவித்தல்

In loving memory of
Thurairasa Mariyanayagi
Age 91February 17, 1927 – August 11, 2018
- Born in
- Vasavilan
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வசாவிளான் உத்தரியமாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா மரியநாயகி அவர்கள் 11-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சவிரிமுத்து, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, மேரி முத்தம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,
மேரிஅருள்நாயகி(இலங்கை), அன்ரன்துரைநாயகம்(கனடா), லூர்துமேரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், அமிர்தநாயகம், சொர்ணநாயகி, லூர்துநாயகி, குணநாயகி(இலங்கை), குலநாயகம்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
அன்ரன்ஜெபநாயகம்(கனடா), ஜெஷ்லின்(சுஜிதா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டீல்ரன், சேரேக்கா, நிவேன், நேத்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

