மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைராசா மரியநாயகி
வயது 9117 பிப்ரவரி, 1927 – 11 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- Vasavilan
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளான் உத்தரியமாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா மரியநாயகி அவர்கள் 11-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சவிரிமுத்து, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, மேரி முத்தம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,
மேரிஅருள்நாயகி(இலங்கை), அன்ரன்துரைநாயகம்(கனடா), லூர்துமேரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், அமிர்தநாயகம், சொர்ணநாயகி, லூர்துநாயகி, குணநாயகி(இலங்கை), குலநாயகம்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
அன்ரன்ஜெபநாயகம்(கனடா), ஜெஷ்லின்(சுஜிதா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டீல்ரன், சேரேக்கா, நிவேன், நேத்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

