மரண அறிவித்தல்

In loving memory of
Thuraisamy Kathirkamanathan
Age 50October 14, 1967 – April 11, 2018
- Born in
- Point Pedro
- Lived in
- Herning
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி கதிர்காமநாதன் அவா்கள் 11-04-2018 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசாமி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
கீா்த்தனா, கீா்த்திகா, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

