மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைசாமி கதிர்காமநாதன்
வயது 5014 அக்டோபர், 1967 – 11 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Herning
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி கதிர்காமநாதன் அவா்கள் 11-04-2018 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசாமி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
கீா்த்தனா, கீா்த்திகா, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

