மரண அறிவித்தல்

In loving memory of
Thuraisamy Kulendran
Age 65March 11, 1952 – May 23, 2017
- Born in
- Kalviyangadu
- Lived in
- Grevenbroich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Grevenbroich ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி குலேந்திரன் அவர்கள் 23-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம், மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாந்தரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
நிவேதா, பகீரதி, ஸ்ரீராகவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேந்திரா, காலஞ்சென்றவர்களான பாலேந்திரா(லண்டன்), சந்திரா(ஜெர்மனி) மற்றும் ஜெயராணி(ஜெர்மனி), குணேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவலோகநாதன், பரலோகநாதன் மற்றும் ஜெய ஈஸ்வரி, அனித்தா(லண்டன்), புஸ்பராணி(ஜெர்மனி), வசந்ததேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனலட்சுமி, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

