ஆறுதல்

மரண அறிவித்தல்

துரைச்சாமி குலேந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரைச்சாமி குலேந்திரன்

BA, Special 75 Batch- Degree in Geography by The University of Jaffna in 1979

வயது 6511 மார்ச், 1952 – 23 மே, 2017

பிறந்த இடம்
கல்வியங்காடு
வாழ்ந்த இடம்
Grevenbroich

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Grevenbroich ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி குலேந்திரன் அவர்கள் 23-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம், மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகாந்தரூபி அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதா, பகீரதி, ஸ்ரீராகவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேந்திரா, காலஞ்சென்றவர்களான பாலேந்திரா(லண்டன்), சந்திரா(ஜெர்மனி) மற்றும் ஜெயராணி(ஜெர்மனி), குணேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவலோகநாதன், பரலோகநாதன் மற்றும் ஜெய ஈஸ்வரி, அனித்தா(லண்டன்), புஸ்பராணி(ஜெர்மனி), வசந்ததேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனலட்சுமி, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.