மரண அறிவித்தல்

In loving memory of
Thuraisamy Ratnam
Age 75November 7, 1940 – September 2, 2016
- Born in
- Thunnalai
- Lived in
- Thunnalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலை தெற்கு கிளானைப் பிறப்பிடமாகவும், துன்னாலையை வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி இரத்தினம் அவர்கள் 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அழகரத்தினம்(இராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
நக்கீரன், பகீரதன்(பிரித்தானியா), சசிகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசா, சரஸ்வதியம்மா மற்றும், செல்லத்துரை(பிரித்தானியா), ஆனந்தராசா, காலஞ்சென்ற தேவராசா, குலசிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்ற வீரசிங்கம்(பிரித்தானியா), தங்கமணி, பாலசிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலையரசி(வாசுகி), மலர்விழி(பிரித்தானியா), பாலநந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கெளசிகன், கெளதமன், ஜெனகன், ஜெனனிக்கா, சபிதா, சஜிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் தியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

