மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைச்சாமி இரத்தினம்
வயது 757 நவம்பர், 1940 – 2 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- துன்னாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னாலை தெற்கு கிளானைப் பிறப்பிடமாகவும், துன்னாலையை வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி இரத்தினம் அவர்கள் 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அழகரத்தினம்(இராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
நக்கீரன், பகீரதன்(பிரித்தானியா), சசிகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசா, சரஸ்வதியம்மா மற்றும், செல்லத்துரை(பிரித்தானியா), ஆனந்தராசா, காலஞ்சென்ற தேவராசா, குலசிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்ற வீரசிங்கம்(பிரித்தானியா), தங்கமணி, பாலசிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலையரசி(வாசுகி), மலர்விழி(பிரித்தானியா), பாலநந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கெளசிகன், கெளதமன், ஜெனகன், ஜெனனிக்கா, சபிதா, சஜிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் தியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

