மரண அறிவித்தல்

In loving memory of
Thuraisingam Nageshwari
Age 68April 28, 1948 – August 21, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- Aarukalmadam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஆறுகால்மடம் மயிலுவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மகளும், தம்பித்துரை துரையம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் மனைவியும்,
துசீந்தன்(துசி- தம்பி) அவர்களின் தாயாரும்,
நாகம்மா அவர்களின் சகோதரியும்,
மோகனா அவர்களின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

