மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைசிங்கம் நாகேஸ்வரி
வயது 6828 ஏப்ரல், 1948 – 21 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- ஆறுகால்மடம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஆறுகால்மடம் மயிலுவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மகளும், தம்பித்துரை துரையம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் மனைவியும்,
துசீந்தன்(துசி- தம்பி) அவர்களின் தாயாரும்,
நாகம்மா அவர்களின் சகோதரியும்,
மோகனா அவர்களின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

