மரண அறிவித்தல்

In loving memory of
Thuraisingam Pakkiyam
Age 81January 1, 1936 – November 28, 2017
- Born in
- Chavakachcheri
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் பாக்கியம் அவர்கள் 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கோமளா(லண்டன்), தேவி(லண்டன்), கலா(ஜெர்மனி), கமல்(லண்டன்), யசோ(சுவிஸ்), லதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சீதேவன், கனகம்மா மற்றும் சுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவச்செல்வம்(லண்டன்), காலஞ்சென்ற யோகராசா(லண்டன்), ராஜா(ஜெர்மனி), கோபி(சுவிஸ்), நந்தன்(லண்டன்), ரோசிலின்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலசுப்பிரமணியம், சுசிலா தேவி, தர்மேந்திரன், அம்பிகா தேவி, நகுலேஷ்வரன், தயாபரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
சுபோ சுஜீவா, நிரு, யாஸ்மின், துசாந்தான், அபிஷா, பவித்ரன், ஜொனத்தன், ஷாம் டேனியல், அனிஷ்டன், அபிந்தன், ஷகானா, ஐசாக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

