ஆறுதல்

மரண அறிவித்தல்

துரைசிங்கம் பாக்கியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரைசிங்கம் பாக்கியம்

வயது 811 ஜனவரி, 1936 – 28 நவம்பர், 2017

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் பாக்கியம் அவர்கள் 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கோமளா(லண்டன்), தேவி(லண்டன்), கலா(ஜெர்மனி), கமல்(லண்டன்), யசோ(சுவிஸ்), லதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சீதேவன், கனகம்மா மற்றும் சுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவச்செல்வம்(லண்டன்), காலஞ்சென்ற யோகராசா(லண்டன்), ராஜா(ஜெர்மனி), கோபி(சுவிஸ்), நந்தன்(லண்டன்), ரோசிலின்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலசுப்பிரமணியம், சுசிலா தேவி, தர்மேந்திரன், அம்பிகா தேவி, நகுலேஷ்வரன், தயாபரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

சுபோ சுஜீவா, நிரு, யாஸ்மின், துசாந்தான், அபிஷா, பவித்ரன், ஜொனத்தன், ஷாம் டேனியல், அனிஷ்டன், அபிந்தன், ஷகானா, ஐசாக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.