மரண அறிவித்தல்

In loving memory of
Thuraiyappa Joseph Ravichandran
Age 55April 20, 1962 – August 7, 2017
- Born in
- Pandatharippu
- Lived in
- La Courneuve
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse, Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா ஜோசேப் ரவிச்சந்திரன் அவர்கள் 07-08-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலா அவர்களின் அன்புக் கணவரும்,
ருக்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற புஸ்பா, பாலச்சந்திரன், சித்ரா, குஞ்சு, செல்வச்சந்திரன், மரியம் யூட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தம்பிராஜா, ரஞ்சினி, காலஞ்சென்ற மேர்வின், சிங்கராஜா குமார், காலஞ்சென்ற பிரின்ஸ், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தினேஷ், விஜய், செந்தா, ஷாமினி, ஜெரா, டிலக்சன், டிலூஸி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்றோ நிலாஜினி, கிருஷ்ட்டி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அன்ரனி, மாரின், மெலானி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

