மரண அறிவித்தல்

In loving memory of
Thuraiyappa Joseph Ravichandran
Age 55April 20, 1962 – August 7, 2017
- Born in
- Pandatharippu
- Lived in
- La Courneuve
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா ஜோசேப் ரவிச்சந்திரன் அவர்கள் 07-08-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலா அவர்களின் அன்புக் கணவரும்,
ருக்ஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பாலச்சந்திரன், புஸ்பா, சித்ரா, குஞ்சு, செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுந்தா(களுத்துறை), காலஞ்சென்ற வதனா(மானிப்பாய்), ரதி(ஸ்கொட்லாந்து), சிவா(சவூதி அரேபியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சரோ(களுத்துறை), ராஜன்(மானிப்பாய்), ஜெயா(ஸ்கொட்லாந்து), காலஞ்சென்ற சியாமினி, விஜி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

