மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரையப்பா ஜோசேப் ரவிச்சந்திரன்
வயது 5520 ஏப்ரல், 1962 – 7 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- La Courneuve
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா ஜோசேப் ரவிச்சந்திரன் அவர்கள் 07-08-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலா அவர்களின் அன்புக் கணவரும்,
ருக்ஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பாலச்சந்திரன், புஸ்பா, சித்ரா, குஞ்சு, செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுந்தா(களுத்துறை), காலஞ்சென்ற வதனா(மானிப்பாய்), ரதி(ஸ்கொட்லாந்து), சிவா(சவூதி அரேபியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சரோ(களுத்துறை), ராஜன்(மானிப்பாய்), ஜெயா(ஸ்கொட்லாந்து), காலஞ்சென்ற சியாமினி, விஜி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

