1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thuraiyappah Nageshwaran
Age 70February 12, 1939 – January 1, 2010
- Born in
- Chankanai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசங்கானையைப் பிறப்பிடமாகவும் உரும்பிராயை வசிப்பிடமாகவும் லண்டனில் வசித்துவந்தவருமாகிய துரையப்பா நாகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனது கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
ஆண்டொன்று ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
வீட்டு முகவரி:
Flat 3
28 Longley Road
Croydon
CR0 3LB
U.K.
— உங்கள் இழப்பால் துயருறும் அன்புமனைவி, அருமைப்பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், அன்புச்சகோதரர்கள்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

