மரண அறிவித்தல்

In loving memory of
Thuraiyappah Nageshwaran
Age 70February 12, 1939 – January 1, 2010
- Born in
- Chankanai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசங்கானையைப் பிறப்பிடமாகவும் உரும்பிராயை வசிப்பிடமாகவும் லண்டனில் வசித்துவந்தவருமாகிய துரையப்பா நாகேஸ்வரன் அவர்கள் 01-01-2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்ற சதாசிவம், இராசம்மா(உரும்பிராய்) அவர்களின் மருமகனும்,
சரஸ்வதி, திலகவதி, காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
சத்தியவிமலாவின் அன்புக்கணவரும், சத்தியகெளரி, சத்தியா, யாழினி(பாமா), இரட்ணகுமார்(குமார்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
ரஞ்சித்குமார், ஞானேஸ்வரன், குகனருள் ஆகியோரின் மாமனாரும்,
ஷோன், மெல்லிசா, லத்திக்கா, கெல்வின், சந்தீஸ், சஞ்ஜீத், கஜீதா, கஜானி, சஜானி, சரஞ்ஞன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 10.01.2010 ஞாயிற்ற்றுக்கிழமை அன்று காலை 9:30 மணிக்கு Oshwall Hall, 1 Campbell Road, Croydon, CR0 2SQ என்னும் இடத்தில் நடைபெற்று, பின்பு South London Crematorium Rowan Road, Streatham Vale SW16 5JG என்னும் இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

