மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரையப்பா நாகேஸ்வரன்
வயது 7012 பிப்ரவரி, 1939 – 1 ஜனவரி, 2010
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசங்கானையைப் பிறப்பிடமாகவும் உரும்பிராயை வசிப்பிடமாகவும் லண்டனில் வசித்துவந்தவருமாகிய துரையப்பா நாகேஸ்வரன் அவர்கள் 01-01-2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்ற சதாசிவம், இராசம்மா(உரும்பிராய்) அவர்களின் மருமகனும்,
சரஸ்வதி, திலகவதி, காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
சத்தியவிமலாவின் அன்புக்கணவரும், சத்தியகெளரி, சத்தியா, யாழினி(பாமா), இரட்ணகுமார்(குமார்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
ரஞ்சித்குமார், ஞானேஸ்வரன், குகனருள் ஆகியோரின் மாமனாரும்,
ஷோன், மெல்லிசா, லத்திக்கா, கெல்வின், சந்தீஸ், சஞ்ஜீத், கஜீதா, கஜானி, சஜானி, சரஞ்ஞன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 10.01.2010 ஞாயிற்ற்றுக்கிழமை அன்று காலை 9:30 மணிக்கு Oshwall Hall, 1 Campbell Road, Croydon, CR0 2SQ என்னும் இடத்தில் நடைபெற்று, பின்பு South London Crematorium Rowan Road, Streatham Vale SW16 5JG என்னும் இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

