மரண அறிவித்தல்

In loving memory of
Thusamathy Balaraj
Age 43September 8, 1978 – July 20, 2022
- Born in
- Irupalai
- Lived in
- Irupalai, Cheshunt
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Cheshunt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துஷாமதி பாலராஜ் அவர்கள் 20-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, லலி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆர்த்தி, ஆரணி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

